Thalapathy Vijay Tvk Campaign Song Скачать
Thalapathy Vijay
Tvk Campaign Song
Текст песни
கடைசி நம்பிக்க மக்கள தேடி வருது
அத இறுக்கி புடிச்சு ஒரு வரலாற எழுது
ஹே பொறி தெறிக்க வாரானே, புலி அடிக்க வாரானே
நடை வெடிக்க வாரானே
முடிவெடுக்க வாரானே, விழி தொடைக்க வாரானே
மக்கள வெல்ல வச்சாதான்
ஹே தனி ஒருத்தன் வெடிச்சு வரான், விசிலு ஒன்னு அடிச்சு வரான்
தடைய வச்சா ஒடச்சு வரான் தளபதி
ஏ தப்பு நடந்தா உறுமும் சின்னம், வெற்றி அடஞ்சா ஒலிக்கும் சின்னம்
தளபதிக்கே பொறந்த சின்னம் விசில் அடி
பணத்த சேக்கும் இந்த அரசியல தேடி
சனத்த காக்கும் ஒரு தலைவன் வரானே
காச வாங்கி உன்ன வித்துடாம வா நீ
ஆசப்பட்ட தமிழ்நாட்ட தாரானே
தமிழ் ஓங்காமலே விழி தூங்காதுடா
இந்த வேங்கை பின் வாங்காதுடா
எத்தன மன்னன ஒத்திக்க வச்சவன்டா
நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு
கொஞ்சம் நவுந்தேன்னா இங்கு எட்டு கோடி பேரு
மெரளபோது state'u எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி vote'u
ஹே தனி ஒருத்தன் வெடிச்சு வரான், விசிலு ஒன்னு அடிச்சு வரான்
தடைய வச்சா ஒடச்சு வரான் தளபதி
ஏ தப்பு நடந்தா உறுமும் சின்னம், வெற்றி அடஞ்சா ஒலிக்கும் சின்னம்
தளபதிக்கே பொறந்த சின்னம் விசில் அடி
எல்லாமே இழந்து வரானே, மக்களுக்காக எழுந்து வரானே
பொல்லாத உலகத்துக்குள்ள மக்களுக்காக நடந்து வரானே
மதங்களை கடந்து பல மனங்களையும் இணைக்க வரானே
சாதிய கடந்து ஒரு சமூகத்த படைக்க வரானே
விசிலே அலையாக, மக்களே மலையாக
நம்பி ஒரு நண்பன் வரானே
விசிலே அலையாக, மக்களே மலையாக
நம்பி ஒரு நண்பன் வரானே
நண்பன் வரானே, நண்பன் வரானே
நம்பி வரானே, நம்பி வரானே
காவலன் கையில் எங்க விசில் சேரும்
திருடங்க கையில் சேர்ந்திருக்காது
யார் அடிச்சாலும் கொண்டாட்ட சத்தமாகும்
தப்பு செஞ்ச நெஞ்ச தூங்க விடாது
திரை ஆள வந்தவனின் நடை மாறுது
அடி தாங்கும் மக்களுக்கு குடை ஆகுது
விசில் கேட்டே வாழ்ந்தவனின் கதைதான் இது
தமிழ்நாடே விசில் அடிக்க ready ஆகுது
தமிழ் ஓங்காமலே விழி தூங்காதுடா
இந்த வேங்கை பின் வாங்காதுடா
எத்தன மன்னன ஒத்திக்க வச்சவன்டா
நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு
கொஞ்சம் நவுந்தேன்னா இங்கு எட்டு கோடி பேரு
மெரளபோது state'u எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி vote'u
அடி-அடி-அடி-அடி
பொறி தெறிக்க வாரானே, புலி அடிக்க வாரானே
நடை வெடிக்க வாரானே, நகரு-நகரு-நகரு-நகரு
முடிவெடுக்க வாரானே, விழி தொடைக்க வாரானே
மக்கள வெல்ல வச்சாதான், power'u-power'u-power'u-power'u
கருப்பெடுத்து வச்சோமே, நெருப்பெடுத்து வச்சோமே
அடக்குமுறையை தீயாக்கும், வெரலு-வெரலு-வெரலு-வெரலு
மீண்டும்-மீண்டும் ஏமாத்தும் அரசியல நீ மாத்தும்
வாய்ப்பு வந்தா நீ போடு, விசிலு-விசிலு-விசிலு
நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு
கொஞ்சம் நவுந்தேன்னா இங்கு எட்டு கோடி பேரு
மெரளபோது state'u, எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி vote'u
கடைசி நம்பிக்க மக்கள தேடி வருது
அத இறுக்கி புடிச்சு ஒரு வரலாற எழுது
ஒங்க விஜய், நான் வரேன்
ஹ-ஹ, விசில் அடிக்க ready'ah?