Thalapathy Vijay Flag Anthem : Tamilaga Vettri Kazhagam Скачать
Thalapathy Vijay
Flag Anthem : Tamilaga Vettri Kazhagam
Текст песни
வெற்றி கழக கொடியேறுது
நம்ம சனங்க விதி மாறுது
வெற்றி கழக கொடியேறுது
மக்கள் ஆசை நிஜமாகுது
வெற்றி கழக கொடியேறுது
நம்ம சனங்க விதி மாறுது
வெற்றி கழக கொடியேறுது
மக்கள் ஆசை நிஜமாகுது
தமிழன் கொடி பறக்குது
தலைவன் யுகம் பொறக்குது
மூனெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது
தமிழன் கொடி பறக்குது
தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது
சிருசும் பெருசும் ரசிக்குது
சிங்கப் பெண்கள் சிரிக்கிது
மக்களோட தொப்புள்கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது
மனசில் மக்கள வைக்கும் தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்புடுது
சிகரம் கெடச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு
நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது
தமிழா தமிழா நம்ம வாழப்போறோமே
ஒரு கறை இல்லாத கையைப் புடிச்சு போகப்போறோமே
தமிழா தமிழா நம்ம வாழப்போறோமே
ஒரு கறை இல்லாத கையைப் புடிச்சு போகப்போறோமே
தமிழன் கொடி தலைவன் கொடி
தருமக் கொடி தரையின் கொடி
வீரக் கொடி விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி
தமிழன் கொடி தலைவன் கொடி
தருமக் கொடி தரையின் கொடி
வீரக் கொடி விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி
ரத்த செவப்பில் நெறமெடுத்த்தோம்
ரெட்ட யான பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழுணர்வ
உருவிக் கொடியின் உருக் கொடுத்தோம்
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்
பச்ச நீல திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம்
சிங்கம் வர்றத பறையடிச்சோம்
தூரம் நின்னு பாக்கும் தலைவன்
காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையப் போடும்
தலைவன் கொடி ஏறுது
அரசர கேள்வி கேக்கும்
தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே
இது ஆளப்போற தமிழன் கொடி
தமிழன் கொடி தலைவன் கொடி
தருமக் கொடி தரையின் கொடி
வீரக் கொடி விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி தரையின் கொடி
வீரக் கொடி வெற்றி வாகை சூட போற விஜயக் கொடி
மக்கள் கொடி