T M Sounderrajan Unnai Paadum Скачать
T M Sounderrajan
Unnai Paadum
Слушать
Скачать песню
Текст песни
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு
கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளை திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
அமுதம் இருக்கின்ற பொற்புடமே இயற்கை
அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் உறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
На странице доступен трек Unnai Paadum от T M Sounderrajan. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.
Треки от исполнителя
T M Sounderrajan Ponaale
03:53