logo MP3
head_logo

Ss Thaman Mazhaiye Mazhaiye Скачать

main img

Ss Thaman

Mazhaiye Mazhaiye

74 Прослушиваний
04:10
Все треки Ss Thaman
Слушать
Скачать песню

Текст песни

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வைப் பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீ தான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா?
தனியே தனியே நனைந்தேன் மழையே
மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா?
தனியே தனியே நனைந்தேன் மழையே
மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே

ஏ நான் தான் நான் தான்
ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏ நீ தான் நீராய்
எனைச் சுற்றி இருக்கின்றாய்

ஏ நான் தான் நான் தான்
ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீ தான் நீராய்
எனைச் சுற்றி இருக்கின்றாய்

உல்லா-ஹ-உல்லா-ஹ-ஓ-ஓ-ஒ
உல்லா-ஹ-உல்லா-ஹ-ஓ-ஓ-ஒ

சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்
மை-மை-மழையே
மை-மை-மழையே

மை-மை-மழையே

உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப் புன்னகையால்
பெரும் தூறல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி
கிளைத் துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது

போதும் போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
போடி போ நீ போ
என் உலகம் உறைகிறது

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வைப் பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீ தான் துணையே

На странице доступен трек Mazhaiye Mazhaiye от Ss Thaman. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.