logo MP3
head_logo

Ramu Bhagavan Saranam Скачать

main img

Ramu

Bhagavan Saranam

92 Прослушиваний
06:47
Все треки Ramu
Слушать
Скачать песню

Текст песни

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

பகவானே பகவதியே
தேவனே தேவியே

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா (2)
-----பகவான் சரணம்
கரிமலை வாசா பாப விநாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையை பொலிவாய்
சரணம் சரணம் ஐயப்பா (2)
-----பகவான் சரணம்
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாச சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா (2)
-----பகவான் சரணம்
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காண வந்தோம்... ஐயப்பா (2)
பாலாபிஷேகம் உனக்கப்பா - இந்த
பாலனைக் கடைக்கண் பாரப்பா
முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எமக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா - உந்தன்
பொற்பத மலர்கள் எமக்கப்பா (2)
-----பகவான் சரணம்
நெய்யபிஷேகம் உனக்கப்பா - உன்
திவ்ய தரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா - அருள்
செய்யப்பா மனம் வையப்பா (2) - அருள்
செய்யப்பா மனம் வையப்பா
-----பகவான் சரணம்

На странице доступен трек Bhagavan Saranam от Ramu. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.