logo MP3
head_logo

Naresh Iyer En Nenjil Скачать

main img

Naresh Iyer

En Nenjil

42 Прослушиваний
04:59
Все треки Naresh Iyer
Слушать
Скачать песню

Текст песни

என் நெஞ்சில் ஏரினாயே
என் வாழ்வை நீ மாற்றினாய்
மாற்றினாய் ஓஹோ

உன் காதல் கூறினாயே
என் சொந்தம் ஆகினாய்
ஆகினாய் ஓஹோ

என் தாய்ப்பொல்
என் தோழன் பொல்
என்னை நீ பாராட்டினாய்

மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீர்றாடினாய்
காதலின் சங்கிலி
கொண்தேனை நீ பூட்டினாய்

நாளும் நாளும் என்னை
அந்தட்டில் மையம் ஆகிணாய்
ஆகிணாய் ஓஹோ

தெய்வம் உண்மை என்று
நான் கொண்ட ஐயம் நீக்கினாய்
நீக்கினாய் ஓஹோ

வாய்கொண்டு பேசாமல் உன்
செய்கையால் நீ பேசினாய்

மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீர்றாடினாய்
காதலின் சங்கிலி
கொண்தேனை நீ கட்டினாய்

கோபம் நான் கொண்டேன்
தூரம் நீ போனாய் போனாய்
சோகம் நான் கொண்டேன்
கண்ணீர் நக்கி போனாய்

நான் ஆட நீயும் கொண்டாடினாய்
என் பின்னே
நான் ஓட காவலாய் ஓடினாய்
என் முன்னே

உன்போலே யாருமில்லை
பாசத்தை கொட்டினாய்

என் நெஞ்சில் ஏரினாயே
என் வாழ்வை நீ மாற்றினாய்
மாற்றினாய் ஓஹோ

உன் காதல் கூறினாயே
என் சொந்தம் ஆகினாய்
ஆகினாய் ஓஹோ

என் தாய்ப்பொல்
என் தோழன் பொல்
என்னை நீ பாராட்டினாய்

மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீர்றாடினாய்
காதலின் சங்கிலி
கொண்தேனை நீ கட்டினாய்

மார்பிலே மோதினாய்
முத்தத்தில் நீர்றாடினாய்
காதலின் சங்கிலி
கொண்தேனை நீ பூட்டினாய்

На странице доступен трек En Nenjil от Naresh Iyer. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.