logo MP3
head_logo

Karthik Aval Ulaghazhagi Скачать

main img

Karthik

Aval Ulaghazhagi

59 Прослушиваний
05:10
Все треки Karthik
Слушать
Скачать песню

Текст песни

ஓஒ அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாமல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே
தகுதிந்த தாதகிட தகுதிந்த தாதகிட தக தக தக
தரிகிட தக தரிகிட தக தக தக தக
கன்னிப் பெண்ணை கையிலே
வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே ஹே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே
ரோமியோவின் ஜீலியட்
தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட
ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அறிந்தபின்
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாழை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே ஹே
ஓஹோ ஓஒ அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள விழியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாமல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
அஹ்ஹ்ஹ ஒஹ்ஹஹ் (தாதகிட தகுதிந்த தாதகிட தக தக தக )
அஹ்ஹ்ஹ ஒஹ்ஹஹ் (தரிகிட தக தரிகிட தக தக தக தக )

На странице доступен трек Aval Ulaghazhagi от Karthik. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.