logo MP3
head_logo

Kamal Hassan Kombula Poova Скачать

main img

Kamal Hassan

Kombula Poova

38 Прослушиваний
05:02
Все треки Kamal Hassan
Слушать
Скачать песню

Текст песни

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
Mopet முன்னே வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு

ஆத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
ஆத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கோட்ட தொட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

எத்தனை தழும்பிருக்கு வந்து எண்ணிக்கொள்ளு
நெஞ்சில வீரத்தழும்பு ஒன்னு ரெண்டு இன்னு
குத்தின காளைங்க இப்போ பொண்டி தொழுவத்தில்
எத்தனை பட்டியலுண்டு டமக்கு டமக்கு டக்கா

இடுப்புல வார கழட்டவா யா யா ய யா ய ய
கிழிஞ்ச அடையலாம் காட்டவா யா யா ய யா ய ய
நெஞ்சில தெம்பு இப்போ புரிஞ்சிருக்கும்
காளை வந்து என் முதுக சொரிஞ்சு நிக்க
சேலை கண்டா வாலை ஆட்டும் காளையில்ல நானும்
வேலையில்ல கண்டு கொள்ள

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
Mopet முன்னே வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு

பாத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கோட்ட தொட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

ஆளான பொண்ணுக்கு இங்கே நாளும் கிழமையில்
ஆளொன்னு இல்லாமா போனா மேல என்ன சொல்ல
தோளுக்கு துணைய தேடு, தோழா ஒன்னு தேடு
காளைய கழட்டி ஓட்டு டமக்கு டமக்கு டக்கா

கிழக்காலே ஊரு ஓரமா யா யா ய யா ய ய
கிளப்பு கடை ஒன்னு போடம்மா யா யா ய யா ய ய
இட்டிலிக்கு மாவரைக்க நாங்க வாறோம்
புட்டுத்தின்னும் கூட்டம் கூட்டி நாங்கதாறோம்
நல்ல நேரம் வந்துருச்சு நாளை விட்டுபுட்டா
எங்க மேல குத்தம் இல்ல

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
Mopet முன்னே வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு

ஆத்தாடி அன்னலட்சுமி தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கோட்ட தொட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

முட்டுனா தும்பகட்டு வண்டியிலே ஏரக்கட்டு
Mopet முன்னே வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா செம ரேட்டு

На странице доступен трек Kombula Poova от Kamal Hassan. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.