logo MP3
head_logo

Chitra Adiyile Sethi Solli Скачать

main img

Chitra

Adiyile Sethi Solli

114 Прослушиваний
04:59
Все треки Chitra
Слушать
Скачать песню

Текст песни

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

வீரபாண்டி தேறு போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமறென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

பூவு கூட நாறு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரைவீரன் பொம்மி போல
பூவு கூட நாறு போல பூமி கூட நீரு போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரைவீரன் பொம்மி போல

சேலையோட நூல போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

На странице доступен трек Adiyile Sethi Solli от Chitra. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.