logo MP3
head_logo

Sadhana Sargam Manmadhane Nee Скачать

main img

Sadhana Sargam

Manmadhane Nee

66 Прослушиваний
04:33
Все треки Sadhana Sargam
Слушать
Скачать песню

Текст песни

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ இன்றும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னை மயக்கவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னை மயக்கவில்லை
மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

நானும் ஒர் பெண்ணென பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கே நீயும் ஓடி கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிர என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிர என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ
மன்மதனே உன்னைப் பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கறைக்கு உந்தன் பெயரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்து கொள்ள
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்து கொள்ள

На странице доступен трек Manmadhane Nee от Sadhana Sargam. Слушайте онлайн или загрузите в один клик бесплатно на свое устройство.